உட்கார, நடக்க பயிற்சி செய்யும் ஜெயலலிதா! விரைவில் வீடு திரும்புகிறார்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுந்து உட்கார, நடக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிற நிலையில் அவர் விரைவில் மருத்துவமனையிகிருந்து வீடு திரும்புவார் என அப்பலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலகுறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பல்வேறு விதமான பிரார்த்தனைகள், பூஜைகள் செய்து … Continue reading உட்கார, நடக்க பயிற்சி செய்யும் ஜெயலலிதா! விரைவில் வீடு திரும்புகிறார்